தமிழ் இலக்கிய மன்றம்
2022. — 2023
தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா 18 4 2022 அன்று எம் பள்ளியின் முதல்வர் திருமதி பூர்ணா அவர்கள் மற்றும் துணை முதல்வர் திருமதி. விஜயலட்சுமி அவர்களின் முன்னிலையில் இனிதே துவங்கியது. தமிழ் மன்றத்தின் மாணவத் தலைவர் ஸ்ரீநிதிஸ்ரீ வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு பின் திவ்யதர்ஷினி ,அபர்ணா, அக்ஷயா, கரிஷ்மா ஆகிய மாணவிகள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர் .தமிழைப் பற்றிய சிறப்புரை, ஒப்புவித்தல், வார்த்தை விளையாட்டு ,கவிதை எனப் பல நிகழ்ச்சிகளுடன் இம்மன்றம் இனிதே நடந்தேறியது .தமிழ் மன்றத்தின் துணைத் தலைவர் அக்ஷயாவின் நன்றி உரைக்குப் பின் நாட்டுப் பண்ணுடன் தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா இனிதே நிறைவு பெற்றது.
1. இறை வணக்கம் :
தமிழ்த்தாய் வாழ்த்து:
அபர்ணா XA
ராதா லாசன் XA
ஸ்ரீநிதி, XC
சிவானி ஸ்ரீ XB

2. விளக்கை ஏற்றுபவர்கள்: திவ்யதர்ஷினி, XC
அபர்ணா, XA
அக்ஷயா , XB
கரிஷ்மா ,XA
சராலி XC
3. வரவேற்புரை:
தமிழ் மன்றத்தின் தலைவர் ஸ்ரீநிதி ஸ்ரீ .
தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் லிசித்தாவிற்கு
பள்ளியின் முதல்வர் தங்கப் பதக்கத்தை வழங்கினார்

4.பேச்சுப்போட்டி:
பவித்ர வர்ஷினிXC (மொழியின் சிறப்பு)
5.ஆத்திச்சூடி :
ஆணம் ரயான் I. A
6.கவிதை :
சாய் ஜிஷ்ணு ஸ்ரீ.ll A
7.திருக்குறள்:
மௌனிகா V D
8..பேச்சுப்போட்டி:
முத்து ப்ரியா VIII A (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் )
9.கவிதை :
சிவமணி பாரதி X A

10.மொழியை வாழ்த்திப் பாடல்: உமாமகேஸ்வரி VIIIC
11. பேச்சுப்போட்டி :
மௌலீஸ்வரன் V B
12.வார்த்தையோடு விளையாடு: பவித்ர வர்ஷினி ஸ்ரீ வர்ஷினி X
சமிதா லட்சுமி X
ரிசிகேஷ் முகமது இர்ஃபான் X
ஸ்ரீநிதி தீபிகா X
13.பாரதியார் பாடல் :
சிவானி ஸ்ரீ X B
ராதா லாசன் XA
ஸ்ரீநிதி XC
அபர்ணா XA
14.நன்றியுரை :
தமிழ் மன்றத்தின் துணைத் தலைவர் அக்ஷயாX. B
15. நாட்டுப்பண் பாடல்